தமிழக விவசாயிகளுக்கு உதவும் சீக்கியர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக விவசாயிகளுக்கு உதவும் சீக்கியர்கள் (காணொளி)

டெல்லியில் கடந்த சில நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு, சீக்கியர்கள் உணவளித்து உதவுவதை விளக்கும் காணொளி.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்