சுதந்திர இந்தியாவின் எல்லைக் கோடுகளை வகுத்த மனிதர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய எல்லை கோடு தொடர்பான குறிப்புகள் எரிக்கப்பட்டதா?

70 வருடங்களுக்கு முன், இந்தியாவை பிரிப்பதற்கான எல்லைக் கோடுகளை வரையறுக்கும் பொறுப்பு சிரில் ராட்கிளிஃப் என்ற பிரிட்டிஷ் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.

400 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரிட்டிஷ் இந்தியாவை, காலணியிலிருந்து பிரிப்பதற்கு ஐந்து வாரங்கள் மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டது. எல்லை கோடுகளை வகுத்த அவர், தனது குறிப்புகள் அனைத்தையும் எரித்துவிட்டு பிரிட்டன் திரும்பிவிட்டார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்