abcd
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிங்கங்களின் வீதி உலாவால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள இந்திய கிராமம் (காணொளி)

குஜராத் மாநிலம் அம்ரெல்லி மாவட்டத்திலுள்ள ராம்பர் கிராமத்தில் நள்ளிரவின்போது சிங்கங்கள் வீதி உலா சென்றுள்ளன. அதன் சிசிடிவி காட்சிகள் இந்தியா முழுக்க வைரலாக பரவி வருகின்றன.

செய்தியை முழுமையாக படிக்க: குஜராத்: கிராமத்தில் வீதி உலா செல்லும் சிங்கங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்