சுப.வீரபாண்டியன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அண்ணாவின் அரசியல் பாரம்பரியம் எத்தகையது? சுப.வீரபாண்டியன் பதில்

திராவிடக் கட்சிகள் தமிழகத்தை இடைவெளியில்லாமல் ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளன. இந்த வரலாற்றுக்கு அடிக்கல் நாட்டியவர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை.அவரது பிறந்த நாளை ஒட்டி அண்ணாவின் அரசியல் பாரம்பரியம் என்பது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன, அது பெரியாரின் கருத்தியல்களை நீர்த்துப் போகச் செய்ததா, கீழ்வெண்மணி படுகொலையை அது எப்படிக் கையாண்டது போன்ற கேள்விகளை திராவிட இயக்க செயற்பாட்டாளரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவருமான சுப.வீரபாண்டியனிடம் முன்வைத்தது பிபிசி. அதற்கு திரு.வீரபாண்டியன் அளித்த பதில்களின் ஒலி வடிவத்தை நேயர்களுக்கு வழங்குகிறோம்.

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்