''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்

படத்தின் காப்புரிமை Twitter

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலாவுக்கு 5 நாள் பரோல் கிடைத்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவர் சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சூழலில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் சசிகலாவின் தமிழக வருகை குறித்தும், அவரது ஆதரவாளர்களின் மனநிலை குறித்தும் பல கேலி மீம்கள் இடம்பெற்றுள்ளன. அதனை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்