மனிதக்  கழிவு ஆற்றலை சிறப்பாக பயன்படுத்தும் இந்திய கிராமம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கழிவறைகளை இயங்கச் செய்யும் மனிதக் கழிவின் ஆற்றல் (காணொளி)

இந்திய கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதில்லை. இதனால் சுகாராதார பிரச்சனைகள், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தயங்குவது பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக ஒதுக்குப்புறங்களுக்கு செல்லும்போது தாக்கப்படுவது அல்லது தாக்கப்படுலாம் என்ற அச்சம் போன்ற சமூக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மனிதக் கழிவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் மூலம் பெறப்படும் நீரை வைத்து பணம் ஈட்டி அதில் கிராமப்புறங்களில் கழிவறைகளை இயக்கும் ஸ்ரீ சமூகத் தொழில் நிறுவனம் பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்