LIVE: குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மை பெற்றது பாஜக

படத்தின் காப்புரிமை Kevin Frayer

LIVE: குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மை பெற்றது பாஜக

குஜராத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 92 இடங்களை வென்றது. இதையடுத்து ஆறாவது முறையாக குஜராத்தில் ஆட்சியில் அமர்கிறது பாஜக. இமாச்சல பிரதேசத்திலும் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 34 இடங்களை வென்றதையடுத்து பாஜக ஆட்சியில் அமர்வது உறுதியாகியுள்ளது.

9.30: குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 தொகுதிகளையும், காங்கிரஸ் 77 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும்,பாரதிய பழங்குடி கட்சி இரண்டு தொகுதியையும், சுயேட்சைகள் மூன்று தொகுதிகளையும் வென்றுள்ளன.

9.30: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 66 தொகுதிகளில், பாஜக 44 தொகுதிகளையும், காங்கிரஸ் 20 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

8.00: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 179 தொகுதிகளில், பாஜக 97 தொகுதிகளையும், காங்கிரஸ் 76 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

8.00: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 59 தொகுதிகளில், பாஜக 38 தொகுதிகளையும், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

8.00: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 179 தொகுதிகளில், பாஜக 97 தொகுதிகளையும், காங்கிரஸ் 76 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

8.00: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 59 தொகுதிகளில், பாஜக 38 தொகுதிகளையும், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

8.00: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 179 தொகுதிகளில், பாஜக 97 தொகுதிகளையும், காங்கிரஸ் 76 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

8.00: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 59 தொகுதிகளில், பாஜக 38 தொகுதிகளையும், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

6.45: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 175 தொகுதிகளில், பாஜக 95 தொகுதிகளையும், காங்கிரஸ் 75 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

6.45: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 51 தொகுதிகளில், பாஜக 32 தொகுதிகளையும், காங்கிரஸ் 17 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

5.45: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 160 தொகுதிகளில், பாஜக 85 தொகுதிகளையும், காங்கிரஸ் 70 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

5.45: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 41 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளையும், காங்கிரஸ் 14 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

4.30: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 136 தொகுதிகளில், பாஜக 70 தொகுதிகளையும், காங்கிரஸ் 62 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

4.30: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளில், பாஜக 17 தொகுதிகளையும், காங்கிரஸ் 10 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

குஜராத் கிராமங்களில் வலுவிழக்கிறதா 'மோதி' மந்திரம்?: ஆசீர்வாதம் ஆச்சாரியுடன் ஃபேஸ்புக் நேரலை

குஜராத் மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 99 0 99
இந்திய தேசிய காங்கிரஸ் 77 0 77
தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 0 1
பாரதிய பழங்குடி கட்சி 2 0 2
சுயேச்சை 3 3
மொத்தம் 182 0 182

இமாச்சல பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கைநிலவரம்

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 44 0 44
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 0 1
இந்தியதேசிய காங்கிரஸ் 20 1 21
சுயேச்சை 1 1 2
மொத்தம் 66 2 68
படத்தின் காப்புரிமை SAM PANTHAKY
Image caption வெற்றி முகத்தில் பாஜக

4.00 : குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 127 தொகுதிகளில், பாஜக 66 தொகுதிகளையும், காங்கிரஸ் 57 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

4.00: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 25 தொகுதிகளில், பாஜக 15 தொகுதிகளையும், காங்கிரஸ் 8 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

குஜராத் மக்களுக்கு ராகுல் நன்றி

3.20: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 78 தொகுதிகளில், பாஜக 42 தொகுதிகளையும், காங்கிரஸ் 34 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

3.20: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 13 தொகுதிகளில், பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் 4 தொகுதியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

1.45: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 25 தொகுதிகளில், பாஜக 13 தொகுதிகளையும், காங்கிரஸ் 11 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

1.45: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளில், பாஜக 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

Overall lead in seats

Please wait while we fetch the data

1.30: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளில், பாஜக 10 தொகுதிகளையும், காங்கிரஸ் 7 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

1.30: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளில், பாஜக 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

இந்த வெற்றி உண்மையிலே மகிழ்ச்சி தருகிறதா?: மோதிக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

ஜிக்னேஷ் மேவானி முன்னிலை!

1: 20: குஜராத் மாநிலம் வடகம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இளம் தலித் தலைவர் ஜிக்னேஷ்குமார் நட்வர்லால் மேவானி ஏறத்தாழ 22 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

படத்தின் காப்புரிமை Jignesh Mevani

1.15: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 11 தொகுதிகளில், பாஜக 7 தொகுதிகளையும், காங்கிரஸ் 4 தொகுதிகளையும் வென்றுள்ளன.

1.15: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில், பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

12.40: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 5 தொகுதிகளில், பாஜக 4 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Kevin Frayer

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ட்விட்டரில் கருத்து

11.45: குஜராத் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட முதல் தொகுதி பாஜக வசமானது

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் கருத்து:

11.25: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

11.24: இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட முதல் தொகுதியை காங்கிரஸ் வசமாகியுள்ளது.

10.55: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 100 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

10.45: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 71 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

10.45: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

10.15: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 94 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Election Commision of India

9.55: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

9.55: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை ECI

9.49: ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியின் குஷ்பு சுந்தர் கருத்து:

9.40: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 56 இடங்களிலும், காங்கிரஸ் 50 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய பழங்குடி கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

9.27: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

9.20: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

9.18:இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக 6 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

9.10: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆளும் கட்சியான பாஜக 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

9.10: இதே போல இமாச்சல பிரதேச மாநிலத்திலும் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அங்கு பாஜக 2 இடங்களிலும்,காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இருகட்ட வாக்குபதிவின் சராசரி 68.41 சதவீதம் ஆகும்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் பகுதியாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குஜராத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களையும், காங்கிரஸ் 61 இடங்களையும் வென்றன.

இதே போல மொத்தம் 68 தொகுதிகள் உள்ள இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 36 இடங்களையும், பாஜக 27 இடங்களையும் வென்றன.

சரிவுடன் தெடங்கிய பங்குச்சந்தை

படத்தின் காப்புரிமை Google
Image caption காலை 9.37 மணியளவில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

குஜராத் தேர்தல் முன்னணி நிலவரங்களின் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 680 புள்ளிகள் குறைவுடனே தொடங்கியது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 202 புள்ளிகள் குறைந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :