ஆட்சியாளர்களை மிரள வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்: அன்றும், இன்றும் (சிறப்புப் பக்கம்)

இரு புகைப்படங்களையும் முழுமையாக பார்க்க கீழே உள்ள படங்களுக்கு நடுவே உள்ள பட்டையை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் நகர்த்தவும்
Image caption இரு புகைப்படங்களையும் முழுமையாக பார்க்க கீழே உள்ள படங்களுக்கு நடுவே உள்ள பட்டையை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் நகர்த்தவும்

கடந்தாண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தொடர் ஆதரவு போராட்டம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அன்று இளைஞர்களால் சூழப்பட்டிருந்த மெரினா கடற்கரை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியுமா?

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்போது, மெரினா கடற்கரையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும், தற்போதைய மெரினா புகைப்படங்களையும் ஒப்பீடு செய்து வழங்கியுள்ளோம்.

இரு புகைப்படங்களையும் முழுமையாக பார்க்க படத்திற்கு நடுவே உள்ள பட்டையை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் நகர்த்தவும்.

சொடுக்கக்கூடியது தந்தை பெரியார் நினைவு மாளிகை

2018

போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடிய கூட்டம்

சொடுக்கக்கூடியது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடியவர்கள்

2018

போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடிய கூட்டம்

சொடுக்கக்கூடியது மெரினா கடற்கரை

ஜனவரி 2018

மெரினா கடற்கரை

ஜனவரி 2017

மெரினா கடற்கரை

சொடுக்கக்கூடியது விவேகானந்தர் நினைவு இல்லம்

2018

போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடிய கூட்டம்

சொடுக்கக்கூடியது சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்

ஜனவரி 2018

சென்னையில் உள்ள ரயில் நிலையம்

ஜனவரி 2017

சென்னையில் உள்ள ரயில் நிலையம்

சொடுக்கக்கூடியது மெரினா அருகேயுள்ள அயோத்தியா நகர் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸார் இடையே வன்முறை

ஜனவரி 2017

அயோத்தியா நகர்

ஜனவரி 2017

அயோத்தியா நகர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அமைதியாக முடித்த போலீஸ் அதிகாரியின் உரை (காணொளி)

சொடுக்கக்கூடியது ஜல்லிக்கட்டு வன்முறையில் தீக்கிரையான நடுக்குப்பம் மீன் அங்காடி

ஜனவரி 2018

தீக்கிரையான அங்காடி அரசு சார்பில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது

ஜனவரி 2017

மெரினா வன்முறையில் தீக்கிரையான நடுக்குப்பம் மீன் அங்காடி

சொடுக்கக்கூடியது மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போது

ஜனவரி 2018

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜனவரி 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்

சொடுக்கக்கூடியது மெரினாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தையடுத்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது

ஜனவரி 2018

தீக்கிரையான காவல் நிலையம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு தற்போது காலியாக இருக்கும் பகுதி

ஜனவரி 2017

ஐஸ்அவுஸ் காவல் நிலையம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :