ஹஸாரே ஆதரவு: சூடு பறக்கிறது வியாபாரம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஆகஸ்ட், 2011 - 16:08 ஜிஎம்டி
  • அன்னா ஹஸாரே முகம் அச்சிடப்பட்ட டீ-ஷர்டுகள் பிரபலம் அடைந்து வருகின்றன.
  • இந்த டீ-ஷர்டுகளை மக்கள் ஆர்வமாக வாங்கும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.
  • இந்தியாவின் மூவண்ணக் கொடி போட்ட தொப்பிகளுக்கென இப்பகுதியில் வியாபாரிகள் முளைத்துள்ளனர்.
  • சாதாரணமாக பழம் விற்கும் வியாபாரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப தமது வியாபாரத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.
  • சட்டைகளில் குத்துவதற்கான வில்லைகளும் விற்கப்படுகின்றன.
  • அன்னா ஹஸாரேவின் வாழ்க்கையையும் கோரிக்கைகளையும் கொள்கைகளையும் விளக்கும் புத்தகங்களும் கிடைக்கப்பெறுகின்றன. ஆங்கிலம், ஹிந்தி என இரு மொழியிலும் புத்தகக்ங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
  • இந்திய தேசியக் கொடிக்கும் புதிய கிராக்கி பிறந்துள்ளது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.