விஸ்வரூபம் பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும்: கமல் அறிவிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 பிப்ரவரி, 2013 - 10:21 ஜிஎம்டி
விஸ்வரூபம்

விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 7 வியாழனன்று தமிழகத் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

திங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அவர் தான் சந்தித்த பிரச்சினைகளைக் கடக்க உதவியமைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.