ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்கள் மீதான வன்முறைகளும் இந்திய அரசின் அணுகுமுறையும்

  • 28 மார்ச் 2013

டெல்லியில் கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து இந்திய அரசிடமும் சமூகத்திலும் அணுகுமுறை ரீதியான மாற்றம் தெரிகிறதா என்று ஆராயும் சிறப்புப் பெட்டகம்.

வழங்குகிறார் டி.என்.கோபாலன்