ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் குறைகள் : மார்க்ஸிஸ்ட்

மத்திய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்பு குறித்த அவசர சட்டம் அனைத்துக் கட்சி ஆலோசனை பெறாமல் அவசரமாக நிறைவேற்றப்பட்டது குறித்து மார்க்ஸிஸ்ட் கட்சி அதிருப்தி