ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாஜ்மஹால் - மீண்டும் ஒரு காதல் கதை

தனது காதலின் நினைவுச் சின்னமாக, தாஜ்மஹாலைப் போன்ற ஒரு கட்டிடத்தை வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கட்டிக்கொண்டிருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இறந்துபோன தனது மனைவிக்காக அவர் இதனைக் கட்டுகிறார்.

இவை குறித்த காணொளி.