ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"மதவாத அரசியலை உண்மைகளின் அடிப்படையிலேயே எதிர்க்கமுடியும்"

  • 26 செப்டம்பர் 2013

இந்தியாவில் மதமோதல்களில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்களின் மதரீதியிலான புள்ளி விவரங்களை இந்திய அரசு வெளியிட்டிருப்பது சரியான செயல் என்று கூறும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மதவாத அரசியலை உண்மைகளின் அடிப்படையிலேயே எதிர்க்க முடியும் என்கிறார்