ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இன்றைய தீர்ப்பு ராஜீவ் கொலையாளிகளுக்கும் பொருந்தும்"

வீரப்பன் கூட்டாளிகள் நான்குபேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க இந்திய உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் காரணங்கள், அனைத்தும் ராஜீவ் கொலையாளிகளுக்கும் பொருந்தும் என்பதால், அவர்களின் மரண தண்டனையும் ரத்தாகும் என்கிறார் பீப்பிள்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் நிறுவனர் ஹென்ரி டிபேன்