சென்னை உயர்நீதிமன்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“சவுக்கு இணையதள மூடல்: உச்சநீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்”

  • 28 பிப்ரவரி 2014
Image caption சென்னை உயர்நீதிமன்றம்

சர்ச்சைக்குரிய சவுக்கு இணையதளத்தை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இன்றைய உத்தரவுக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்