தமிழ்நாடு தேர்தல்: சிவகங்கையில் சிதம்பரம் போட்டியில்லை

  • 20 மார்ச் 2014
Image caption போட்டியிலிருந்து ஒதுங்கிய ப.சிதம்பரம்

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெயர்கள் சில இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர் சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறையில் மணிசங்கர் ஐயரும், திருப்பூரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் , திண்டுக்கல்லில் சித்தனும்,ராமநாதபுரத்தில் எஸ்.திருநாவுக்கரசரும்,வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

பிற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம் :

மத்திய சென்னை: சி.டி.மெய்யப்பன்

ஸ்ரீபெரும்புதூர்: அருள் அன்பரசு

காஞ்சீபுரம்: பி.விஸ்வநாதன்

அரக்கோணம் : நேசி ராஜேஷ்

வேலூர் : ஜே.விஜய் இளஞ்செழியன்

திருவண்ணாமலை: ஏ.சுப்ரமணியன்

ஆரணி:ஏ.கே.விஷ்ணுப்ரசாத்

கள்ளக்குறிச்சி: ஆர்.தேவதாஸ்

சேலம்: மோகன் குமாரங்கலம்

நாமக்கல் : ஜி.ஆர்.சுப்ரமணியம்

ஈரோடு: பி.கோபி

நீலகிரி: பி.காந்தி

கோயம்புத்தூர் : ஆர்.பிரபு

திருச்சி: சாருபாலா தொண்டமான்

பெரம்பலூர் : எம்.ராஜசேகரன்

கடலூர்: கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பி.வள்ளல்பெருமான்

நாகப்பட்டினம் :செந்தில்பாண்டியன்

தஞ்சாவூர்: கிருஷ்ணசாமி வாண்டயார்

மதுரை: பாரத் நாச்சியப்பன்

தேனி: ஹாரூன் ரஷீத்

விருதுநகர் : மாணிக்க தாக்கூர்

தூத்துக்குடி : ஏ.பி.சி.வி.ஷண்முகம்

தென்காசி: டாக்டர் ஜெயக்குமார்

திருநெல்வேலி: எஸ்.எஸ்.ராமசுப்பு