ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“அண்ணாவே ஹிந்தி கற்றவர் தான்”

ஹிந்தி திணிக்கப்படுவதை மட்டுமே திமுக எதிர்க்கிறதே தவிர ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை என்று கூறும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அ ராமசாமி, திமுக நிறுவனர் அண்ணாவே ஹிந்தி கற்றார் என்றும் கூறுகிறார்