சென்னை கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை கட்டிட இடிபாடு மீட்புப் பணிகள்

சென்னை போரூர் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.