ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“இந்திய பட்ஜெட் சொல்லியிருப்பதை செய்வது கடினம்”

கடந்த சில ஆண்டுகளாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த நான்கு ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்த்தப்போவதாக இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி இன்று சமர்ப்பித்திருக்கும் இந்திய வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்திருக்கிறார்.

ஆனால் இன்றைய அறிவிப்பு நடைமுறைக்கு வருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார் சென்னை பல்கலைக்கழக பொருளாதார புள்ளியியல் துறையின் பேராசிரியர் ஆர் சீனிவாசன். இந்திய நிதி நிலை அறிக்கை குறித்து சீனிவாசனின் விரிவான ஆய்வுக்கண்ணோட்டத்தை நேயர்கள் இங்கே ஒலி வடிவில் கேட்கலாம்.