கிரிஜா வைத்தியநாதனுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் பொறுப்பு தர  முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி எதிர்ப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிரிஜா வைத்தியநாதனுக்கு கூடுதல் பொறுப்பு தருவது சரியா?

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பும் இருப்பது அவரது வேலையை சிக்கலாக்கும் என முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி