அலெக்ஸ் லூயிஸ் - அசாத்தியமான வாழ்க்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெக்ஸ் லூயிஸ் - அசாத்தியமான வாழ்க்கை

2013ல் அலெக்ஸ் லூயிஸ், ஸ்ட்ரெப் - ஏ என்ற தொற்று தாக்கியதால் அவரது ரத்தம் நச்சுத்தன்மையுடையதாக மாறியது.சதையை உருக்கும் பாக்டீரியாவால் தனது உடல் உறுப்புக்களை இழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட 20 அறுவை சிகிச்சைகளின் போதும், அவரது லட்சியம் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான்.அவர் தன் வாழக்கையை மாற்றிக்கொண்ட விதம் பற்றிய காணொளி.