கிளிக் - தொழில் நுட்ப காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் - தொழில் நுட்ப காணொளி

போருக்கு பயன்பட்ட டிரோன் உயிர் காக்கும் கருவியாக மாறிய அதிசயம், உலகின் முதல் மனித வடிவ இரு-கால் ரோபோவின் ஒரு முன்மாதிரி, மூன்லைட் ப்ரொஜெக்டர் கருவி, காந்த இலக்குமத்தை கொண்டு இயங்கும் சீனா ரயில் சேவை உள்ளிட்டவை அடங்கிய காணொளி.