மூன்று நாட்களில் மனம் மாறியது எப்படி? நாஞ்சில் சம்பத் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூன்று நாட்களில் மனம் மாறியது எப்படி? நாஞ்சில் சம்பத் பேட்டி

மூன்று நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அதிமுகவின் பொது செயலாளர் சசிகலாவை இன்று நேரில் சந்தித்த பிறகு, தான் அதிமுகவில் தொடருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் பிபிசிக்கு பிபிசிக்கு அளித்த பேட்டி.