மெரீனாவில்  இளைஞர்களின் அலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெரீனாவில் வீசும் இளைஞர்களின் அலை (காணொளி)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னையில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. சென்னை போராட்டத்தில் அதிகஅளவில் இளைஞர்கள் உள்ளதால், நகரத்தில் உள்ள கல்லூரிகளில் கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளும் போராட்டத்தில் உள்ளதால் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்ட களத்தில் நடக்கும் நிகழ்வுகளை பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் பதிவு செய்த காட்சிகள்.