'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் சட்ட வரைவு - கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'நீட்' தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் சட்ட வரைவு - பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டி

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கொண்டுவரும் 'நீட்' அகில இந்திய நுழைவுத் தேர்வு, தமிழ் நாட்டிற்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தி ஒரு சட்ட முன்வடிவை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரை சந்தித்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் பேட்டி