எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது பற்றி மக்களின் கருத்துக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது பற்றி மக்களின் கருத்துக்கள்

  • 16 பிப்ரவரி 2017

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் வரும் 18-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது பற்றி மக்களின் கருத்துக்கள்