வானொலி நிகழ்ச்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஞாயிற்றுக்கிழமை தமிழோசை

பிபிசி தமிழோசையின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. இலங்கை, இந்திய மற்றும் உலகச் செய்திகள், பின்னணித் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் நிபுணர் பேட்டிகள். நிறைவாக பிபிசி தமிழோசையில் அவ்வப்போது ஒலிபரப்பாகும் சிறப்புச் சித்திரங்கள்