"பர்மாவில் ஜனநாயக மாற்றங்கள் தெரிகிறது "

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஏப்ரல், 2012 - 17:05 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பர்மாவில் ஜனநாயக மாற்றங்கள் தெரிகின்றன என்று கூறுகிறார்கள் அங்குள்ள தமிழ் இந்து மாமன்றத்தினர்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பர்மாவில் ஞாயிற்றுக்கிழமை(1.4.12) அன்று 45 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சான் சூ சீயும் அவரது கட்சியும் போட்டியிட்டன.

இந்தத் தேர்தல்கள் பர்மாவில் ஜனநாயக நடைமுறைகள் முன்னேறி வருகிறன்ற என்பதை வெளிக்காட்டுகிறது என்று ஒரு சாரார் கூறுகிறர்கள். இந்தத் தேர்தலின் முடிவு அங்கு ஆட்சி மாற்றம் எதையும் ஏற்படுத்தாது என்றாலும், ஆங் சான் சூ சீ முழுமையான அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வழி செய்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல்கள் பர்மாவுக்குள் எப்படி பார்க்கப்படுகிறது என்பது குறித்து அங்குள்ள அகில மியான்மார் இந்து மாமன்ற பேரவையின் துணைப் பொதுச் செயலர் சந்திரன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.