"முகாம்களின் அமைதியான சூழல் இலங்கையில் இல்லை"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 ஏப்ரல், 2012 - 15:45 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

28 ஆண்டுகளாக சென்னையில் இருந்த சந்திரஹாசன் மீண்டும் இலங்கை திரும்புவதாகக் கூறினாலும் அரசியல் தீர்வு இன்னமும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கடந்த 28 வருடங்களாக சென்னையில் தங்கியிருந்த ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பின் தலைவரான சந்திரஹாசன் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது அவர் இலங்கை திரும்புவதன் காரணம், தமிழகத்தில் தொடர்ந்து தங்கியிருக்கும் 70,000க்கும் அதிகமானவர்களின் எதிர்காலம் ஆகியவை குறித்தும், அரசுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார் என்கிற விமர்சனம் தொடர்பிலும் அவர் தமிழோசைகு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.