ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பணி உயர்வில் இடஒதுக்கீடு: நீதிமன்றத் தீர்ப்பின் தாக்கம் என்ன?

பணி உயர்வில் இடஒதுக்கீடு செல்லாது எனும் வகையில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் தாக்கங்கள் குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன் தெரிவிக்கும் கருத்துகள்.