பொன்சேகா விடுதலை பற்றி மனைவி அனோமா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 மே, 2012 - 16:44 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதி அளித்ததாக அனோமா பொன்சேகா கூறுகிறார்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்து, பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பொன்சேகா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறையில் இருந்துவருகிறார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை இரவு நடந்த சந்திப்பின்போது தன்னிடம் உறுதியளித்ததாக பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா பிபிசியிடம் தெரிவித்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.