ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அரியலூரின் ஆழ்கடல் படிமங்கள் பாதுகாக்கப்படவேண்டும்"

கடந்தகாலத்தில் அரியலூர் பகுதி ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது அங்குவாழ்ந்த அரியவகை கடல்வாழ் உயிரினங்களின் தொல்படிமங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிறார் ஆய்வாளர் எஸ் எம் சந்தரசேகர்