ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மேர்வின் சில்வா மிருகபலி வேள்வியை இம்முறை தடுக்க முடியாது'

அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இம்முறை தமது மிருகபலி வேள்வியை தடுக்க முடியாது என்று முன்னேஸ்வரம் காளிகோயில் தலைமை பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் கூறுகிறார்.