ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கண்ணாடியில் முகம் பார்க்கும் இயந்திர மனிதன்

ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து தன்னைத்தானே அடையாளம் காண்கிறானா என்பதற்கான இறுதிகட்ட சோதனைகள் விரைவில் நடக்க இருக்கின்றன