ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக வர்த்தக சபையினர் இலங்கையில் வியாபார சுற்றுப் பயணம்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்களின் குழு ஒன்று கடந்த சில நாட்களாக இலங்கையில் பயணம் செய்து அங்குள்ள வர்த்த சங்கத்தவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார்கள். இவர்களின் இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்று இந்த குழுவுக்கு தலைமையேற்றுச் சென்றிருக்கும் இந்த சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேல் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.