தமிழக வர்த்தக சபையினர் இலங்கையில் வியாபார சுற்றுப் பயணம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 செப்டம்பர், 2012 - 16:41 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க குழு ஒன்று இலங்கையில் பயணம் செய்து இலங்கை வர்த்த சங்கத்தவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துள்ளது பற்றி சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேல் வழங்கிய செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்களின் குழு ஒன்று கடந்த சில நாட்களாக இலங்கையில் பயணம் செய்து அங்குள்ள வர்த்த சங்கத்தவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார்கள். இவர்களின் இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்று இந்த குழுவுக்கு தலைமையேற்றுச் சென்றிருக்கும் இந்த சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேல் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.