ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உள்ளூராட்சி சட்டம்: 'வாக்களிக்கலாம், சேவை பெறமுடியாது'

எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்திருத்த மசோதாக்களுக்கான விவாதத்தில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனையை அரசியல் தலைவர்கள் எழுப்பவேண்டுமென்று மலையக சிவில் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

அதுபற்றி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள சமூக நீதிக்கான மலையக ஒன்றியத்தைச் சேர்ந்த என். கருணாகரன் பிபிசிக்கு அளித்த செவ்வியை இங்கு கேட்கலாம்.