இலங்கையில் புதிய குற்றவியல் சட்டத்திருத்தமும் கவலைகளும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2012 - 18:15 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

குற்றவியல் சட்ட வழக்கறிஞர் கே.வி. தவராசா பதில்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படும் சந்தேகநபகர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் 24 மணிநேரத்தை தாண்டி, 48 மணிநேரத்துக்கும் தடுத்துவைத்திருக்க அதிகாரம் வழங்கும் பொருட்டு கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத் திருத்தம் பற்றி குற்றவியல் துறை சட்டத்தரணி கே.வி.தவராசா பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.