ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

300 ஆண்டுகளின் பின்: சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து

1707-இல் இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியமாக மாறிய ஸ்காட்லாந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துகிறது.