ஹைதராபாத்: பல்லுயிர் பாதுகாப்பு சர்வதேச மாநாடு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 அக்டோபர், 2012 - 17:12 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஹைதராபாத் நகரில் நடந்துமுடிந்த பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு பற்றி மூத்த விஞ்ஞானி பிரமோத் அளித்த பேட்டி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பயோடைவர்சிட்டி (Biodiversity) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு ஹைதராபாத் நகரில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்திருக்கிறது.

இயற்கை வளங்கள், விலங்கினங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதில் உலக நாடுகளின் பங்களிப்புக் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, மாநாட்டில் பங்கேற்ற கோவை சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி பிரமோத் அளித்த பேட்டியை இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.