'தண்டனை கிடையாது என்ற நிலையே சிறை வன்செயல்களுக்கும் காரணம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 நவம்பர், 2012 - 15:31 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் எங்கும் பரவியுள்ள வன்செயல் கலாச்சாரத்தின் தொடர்ச்சியே சிறைச்சாலை வன்செயல்கள் தொடர்வதற்கு காரணம் என்கிறார் விரிவுரையாளர் நித்தியானந்தம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் எங்கும் பரவியுள்ள வன்செயல் கலாச்சாரத்தின் தொடர்ச்சியே சிறைச்சாலை வன்செயல்கள் தொடர்வதற்கு காரணம் என்கிறார் விரிவுரையாளர் நித்தியானந்தம்.

1983 ஆம் ஆண்டு சிறைக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறையில் கைதியாக இருந்த அவர், சிறை வன்செயல்கள் குறித்த முறையான புலன் விசாரணைகள் நடந்து எவரும் தண்டிக்கப்படாத நிலை தொடர்வதே, சிறை வன்செயல்கள் தொடர்வதற்கு காரணம் என்றும் கூறுகிறார்.

அன்று தமிழ் கைதிகளுக்கு எதிராக வன்செயலை நடத்திய சிங்கள கிரிமினல் கைதிகள் தற்போது அதிகாரிகளுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறும் அவர், இதன் பின்னணி நிச்சயமாக அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறுகிறார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.