வடசென்னையில் மிளிரும் கால்பந்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 நவம்பர், 2012 - 16:08 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

கால்பந்து போட்டிகளில் கலக்கும் வியாசர்பாடி இளைஞர்களின் சிறப்பு பற்றிய செய்திப் பெட்டகம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

வட சென்னையின் மிகவும் பிந்தங்கிய பகுதியான வியாசர்பாடி இந்தியாவுக்கு மிகவும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை அண்மைக்காலமாக தந்துகொண்டிருக்கிறது.

இந்தப் பகுதியை சேர்ந்த பல வீரர்களும், வீராங்கனைகளும், இந்தியாவுக்காகவும், தனியார் அணிகளுக்காகவும் அண்மைக்காலமாக பல நாடுகளில் விளையாடி தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அப்பகுதி இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு அங்கு நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் கீழ் இந்த விடயங்கள் அங்கு சாத்தியமாகிவருகின்றன.

அவை குறித்து தமிழக செய்தியாளர் டி. என். கோபாலன் வழங்கும் செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.