'இலங்கை ஊடகங்கள் மலையகத்தை புறக்கணிக்கின்றன'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 டிசம்பர், 2012 - 16:45 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மலையக தமிழர்களின் இன்றைய நிலைமைகள் குறித்து கண்டி மனித அபிவிருத்தி நிலையத்தை சேர்ந்த பெருமாள் சிவப்பிரகாசம் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பெருமாள் சிவப்பிரகாசம்

பெருமாள் சிவப்பிரகாசம்

இலங்கையின் மலையக் பகுதியில் உள்ள மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகள் பற்றிய ஒரு சர்வதேச கருத்தரங்கம் அண்மையில் லண்டனில் நடைபெற்றது.

அதில் பல தரப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.

கண்டியைத் தலைமையமாகக் கொண்டு இயங்கும் மனித அபிவிருத்தித் நிலையத்தை சேர்ந்த பெருமாள் சிவப்பிரகாசம் அவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்திருந்தார்.

அந்த கருத்தரங்கு குறித்தும் மலையகத்தின் இன்றைய நிலைமைகள் குறித்தும் அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.