ஜாலியன்வாலா பாக் மன்னிப்பு : பெட்டகம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 பிப்ரவரி, 2013 - 16:05 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அமிர்த்தசரஸ்சில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கே 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து மன்னிப்பு கோராதாது தவறா என்பது குறித்த பெடகம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அமிர்த்தசரஸ்சில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கே 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மிகவும் வெட்ககரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்தச் சம்பவத்துக்காக அவர் மன்னிப்புக் கோரவில்லை. ஜாலியன்வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டோரின் உறவினர்கள் இதை குறை கூறியுள்ளனர்.

இது குறித்த பிபிசியின் செய்திப் பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.