மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை நோக்கி இந்தியா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 மார்ச், 2013 - 12:04 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

எருமை இறைச்சி உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கறவை மாடுகள்

கறவை மாடுகள்

எருமை இறைச்சி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளதால் உலக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு உலகச் சந்தையில் வெறும் 8 சதவீதமாத இருந்த இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 2 மில்லியன் டன்களைத் தாண்டும் – அதாவது உலகச் சந்தையில் 29 சதவீதத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பெட்டகத்தை வழங்குகிறார் சுவாமிநாதன்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.