'மனித உரிமைகளும் விளையாட்டும்': நவி பிள்ளை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 மார்ச், 2013 - 18:58 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையர் நவி பிள்ளை

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் முதற்கொண்டு சிரியா, லிபியா, காசா என்று உலகின் பல்வேறு பாகங்களிலும் நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றி ஆராய்ந்துவரும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி.பிள்ளை, இன்று உலகில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய விளையாட்டுக்களிலும் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.

கால்பந்தாட்டம் இனிமேலும் ஆண்களுக்கான விளையாட்டாக இருக்கமுடியாது 21-ம் நூற்றாண்டின் சமூக விழுமியங்களோடு அது ஒத்துப்போகவேண்டும் என்று நவிபிள்ளை கூறியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியகாலத்தில், அங்கு ஒரு பின்தங்கிய பிரதேசத்தில் தமிழ் பெற்றோருக்கு பிறந்து, வளர்ந்து ஒரு வழக்கறிஞராக தொழிற்புரிந்த நவநீதம்பிள்ளை தற்போது கடந்த நான்கரை ஆண்டுகளாக ஐநாவின் மனித உரிமைகள் உயர்ஆணையராக பணிபுரிந்துவருகிறார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.