ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முஸ்லிம் கடை மீது தாக்குதல்: நேரில் பார்த்தவர் விளக்கம்

பொரலஸ்கமுவ பகுதியில் முஸ்லிம் உரிமையாளருக்குச் சொந்தமான ஃபெஷன் பக் துணிக்கடை மீது நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.