நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.4 எம்பி)

"செருப்பைக் கழற்றச் சொன்னவர் கைதுசெய்யப்பட்டது தவறு"

30 மார்ச் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:24 ஜிஎம்டி

மருத்துவமனையின் ஐசியு பிரிவுக்குள் முதல்வர் சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டது தவறு என தெரிவித்து இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் தமிழோசைக்கு அளித்த பேட்டி.