ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'காதோடு காதாக நடந்த கூட்டுச் சதி தான் சம்பள ஒப்பந்தம்'

  • 5 ஏப்ரல் 2013

இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத ஒரு சம்பளத் தொகைக்கு தொழிற்சங்கங்கள் இணங்கிவிட்டதாக பேச்சுவார்த்தையில் பங்கெடுக்காத தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

அதுபற்றி பெருந்தோட்டத் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் ஏ. லோரன்ஸ் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.